ராஜ நாகத்தை முத்தமிட்டவரின் வீடியோ வைரல்..!
பாம்பு என்று சொன்னாலே பலரும் நடுங்கி விடுவார்கள். அதிலும் ராஜநாகம் என்று சொன்னால் பலரும் பயத்தில் உறைந்து விடுவார்கள். ஏனென்றால் அதன் விஷம் மிக மிக கொடியது. ஒரு வளர்ப்பு யானையை முழுமையான விழுங்கக்கூடிய சக்தி கொண்டது.
ஆனால் ஒரு நபர் ராஜநாகத்தை முத்தமிடும் காட்சி வெளியாகியுள்ளது. இணையத்தில் பல வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. ஏனெனில் வித்தியாசமாகவும் ஆபத்தாகவும் மேலும் கிறுக்குத்தனமான விஷயங்களை செய்தால் அதை இணையத்தில் விரும்பும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இதுபோல அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபர் ராஜநாகத்தை முத்தமிட்டு வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.






