--- --:--:-- --

துப்பாக்கியுடன் வீடியோ வெளியிட்ட பெண் காவலரின் வீடியோ வைரல்..!

5

த்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியுடன் எடுத்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இதனையடுத்து மேல் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த பெண் கான்ஸ்டபிளை இடைநீக்கம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளனர். காவல்துறையிடம் துப்பாக்கியை இருப்பது உயிர்களைக் காக்கும் தற்காப்புக்காக மட்டும்தான் என்பதை போலீசார் மறந்துவிடக்கூடாது என்று உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon