தோனி, யுவராஜ் சிங் சந்தித்த வீடியோ இணையத்தில் வைரல்..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் என இருவரும் பங்கேற்று கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இவர் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குவதற்கான நேரமிது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அது என்ன என்பதை தெரிந்து கொள்ள காத்திருங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுவராஜ், தோனியும் இணைந்து விளையாட்டு காண புதிய தொழில் ஏதேனும் தொடங்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. அதில் இருவரும் இணைந்திருக்கும் இந்த போட்டோ ரசிகர்களின் மனதை வென்று உள்ளது.






