--- --:--:-- --

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தை நேரில் பார்த்தவர் அளித்த தகவல்..!

2

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் 11 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எஞ்சிய மூன்று பேரின் நிலை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் நீலகரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த பேட்டியில் மிகுந்த பலத்த சத்தம் கேட்டதாகவும் சத்தம் கேட்டு உடன் சென்று பார்த்த பொழுது அது எரிந்து கொண்டு இருந்ததாகவும் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon