எமெர்ஜென்சிய பார்த்தவங்க: இந்த உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்படுவோமா’: சேகர் பாபு
எமெர்ஜென்சிய பார்த்தவங்க: இந்த உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்படுவோமா’: சேகர் பாபு நெருக்கடி காலத்திற்கே அஞ்சாத இயக்கம் திமுக; இது போன்ற உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம். மடியில் கனமில்லை வழியில் பயமில்லை.
இது போன்ற மிரட்டலுக்கு திமுக பயந்து நிற்காது குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கட்டும்; திமுகவை இன்னும் அடிக்க அடிக்க உயர்ந்து எழும்புகிற பந்தாகத்தான் இருக்கும். நாங்கள் மேலும் மேலும் நிமிர்ந்து எழுந்து திமிறி நிற்போம் – திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு





