--- --:--:-- --

லாரிகள் மோதிக்கொண்ட விபத்தால் நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்..!

5

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி மீது பின்னால் வந்த லாரி மோதியது.

 

இதில் சென்னை ,திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நீண்டதால் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. காயமடைந்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon