--- --:--:-- --

அமெரிக்க அதிபரின் காதல் மனைவி மெலனியா…!

1

அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கு மட்டுமே என அடிக்கடி கூறும் டிரம்ப் திருமணம் செய்திருப்பது வெளிநாட்டை சேர்ந்த மெலனியாவைதான். சுலோவீனியா நாட்டைச் சேர்ந்தவர் மெலனியா. 1996 ஆம் ஆண்டு டூரிஸ்ட் விசா மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்து அந்த விதிகளுக்குப் புறம்பாக மாடலிங் துறையில் பணிபுரிந்தார்.

 

இவர் ரம்பை முதன்முதலில் 1998ஆம் ஆண்டு ஒரு இரவு விருந்தில் தான் சந்தித்தார். அதன்பிறகு டிரம்ப் ஆதரவால் முறைப்படி 2000 ஆம் ஆண்டு விசா பெற்று குடியுரிமையையும் பெற்றார். மெலனியாடன் பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் டிரம்ப்.

 

பின்னர் டிரம்ப் அதிபரான போது அமெரிக்காவில் பிறக்காத நாட்டின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்து அவருக்கு கிடைத்தது. டிரம்ப்புக்கு மனைவி என்பதையும் தாண்டி மெலனியா ஒரு மாடல் மற்றும் பொருளாதார நிபுணர்.

 

டிரம்ப்பின் அனைத்து துறைகளையும் கவனித்துக் கொள்ளும் மெலனியா. அதனால் பொதுவாக தேர்தல் பரப்புரையில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசுவதில்லை. இருந்த இடத்திலிருந்தே இணையதள பிரச்சாரங்கள் முன்னின்று நடத்தி வாக்காளர்களை கவர்பவர். டிரம்ப், மெலனியா தம்பதிக்கு 13 வயதில் என்ற மகன் இருக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon