--- --:--:-- --

இந்தியர்கள் மத்தியில் மோடியுடன் இணையும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்

download

அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து இந்தியர்கள் மத்தியில் அமெரிக்க அதிபர் ரொனால்ட் உரையாற்றுகிறார் .பிரதமர் நரேந்திர மோடி 7 நாட்கள் பயணமாக வரும் 21ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். நியூயார்க்கில் ஐநா பொது சபை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் செப்டம்பர் 22ஆம் தேதி யூஸ்டு நகரத்தில் ஹாலோ மொழி என்று பொருள்படும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

 

இதில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் 50,000 பேர் பங்கேற்கின்றனர். இதில் அமெரிக்க அதிபர் 900 பங்கேற்று உரையாற்றிய இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த அமெரிக்க மக்களிடையே உள்ள உறவை பலப்படுத்த இந்த நிகழ்ச்சி முக்கிய பாலமாக அமையும் என்றும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது. வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கவும் இந்த சந்திப்பு உதவும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

 

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அந்நாட்டு அதிபர் உரையாற்ற போவது இதுவே முதல்முறையாகும். அண்மையில் இரு பெரும் நாடுகளின் தலைவர்கள் யாரும் ஒன்று சேர்ந்த பிரம்மாண்ட கூட்டங்களில் உரையாற்றியது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon