--- --:--:-- --

பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதல்..!

4

காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய 150க்கும் அதிகமானவரை கொன்ற ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் மீது அமெரிக்க ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. காபூல் விமான நிலையத்தில் கடந்த வியாழனன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

 

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற ஆயிரக்கணக்கானோர் அங்கு ஓடி வந்த நிலையில் நடந்த இந்த தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 181 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி தரப்படும் என்றும் பழிக்குப்பழி வாங்க வேண்டி நடத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார்.

 

இந்த நிலையில் அரசு பயங்கரவாத அமைப்பினரே குறிவைத்து தாக்குதலை தொடங்கியுள்ளது. அமெரிக்கா காபூல் விமான நிலைய நுழைவாயில் பகுதியில் உள்ள அமெரிக்கர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon