--- --:--:-- --

திரைப்பட நடிகை நக்மாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் அளித்த கோல்டன் விசா..!

10

திரைப்பட நடிகை நக்மாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கிய கவுரவித்துள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு கோல்டன் விசாக்களை ஐக்கிய அரபு அமீரகம் வழங்குகிறது.

 

அந்த வகையில் நடிகை நக்மாவுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள அரசு சேவை வழங்கும் நிறுவனத்தின் நடைபெற்ற விழாவில் நக்மாவுக்கு கோல்டன் விசாவை அதிகாரிகள் வழங்கினார். ஏற்கனவே நக்மாவின் சகோதரி ஜோதிகா, நடிகர்கள் சரத்குமார், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon