--- --:--:-- --

எதிர்பார்க்காத நேரத்தில் துணை சுகாதார மையம் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து..!

6

துரை நரிமேடு பகுதியிலுள்ள ஆரம்ப பள்ளி வளாகத்தில் செயல்படும் துணை சுகாதார மையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த விபத்தில் 57 வயது உள்ள பெண் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

 

தடுப்பூசி போடுவதற்காக அழைத்து வந்திருந்த இரண்டு மாத கயக்குழந்தையான அவருடைய பேத்தி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

 

Right Menu Icon