--- --:--:-- --

உக்ரைன் அதிபர் தப்பி ஓடியதாக வதந்தி..!

10

க்ரைன் அதிபர் நாட்டை விட்டு தப்பியோடி விட்டதாக பொய்யான தகவல் பரவிய நிலையில் அதனை முற்றிலும் மறுத்து அதிபர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அந்த வீடியோவில் பேசிய ஜெலன்ஸ்கி தான் நாட்டை விட்டு ஓடி விட்டதாக நொடிக்கு நொடி தகவல் பரவி வருவதாக குற்றம்சாட்டினார். யாரும் எங்கேயும் தப்பி ஓட வில்லை எனவும் அனைவரும் இங்கிருந்து வேலை செய்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

அவர் தங்கியிருக்கும் கீவ் நகரில் இரவு பகலாக ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon