--- --:--:-- --

இரவு நேரத்தில் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி..!

4

மைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலூர் அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முன்னறிவிப்பு ஏதும் இன்றி வந்த உதயநிதி அங்குள்ள ஒவ்வொரு பிரிவிற்கும் சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

 

மேலும் முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா குறைகள் ஏதேனும் உள்ளதா என நோயாளிகளிடம் அவர் கேட்டிருந்தார். மருத்துவர்கள், செவிலியர்கள் குறித்த நேரத்திற்கு பணிக்கு வந்துள்ளார்களா எனவும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

 

இந்த ஆய்வின் போது சிறப்பு திட்டம் அமலாக்கப் பிரிவு செயலாளர் இது பொதுவானது தான் என அமைச்சர் உதயநிதி குறிப்பிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon