--- --:--:-- --

நீலகிரியில் பரபரப்பு.. திடீரென நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்த மரம்..!

5

கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மரம் உடைந்து விழுந்தது.

 

குஞ்சப்பிள்ளை பகுதியில் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிப்பால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அனுபவித்து காத்திருந்தன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon