--- --:--:-- --

ஐபிஎல் தொடரில் பங்கேற்க டூ ப்ளஸ்ஸி துபாய் வருகை..!

2

பிஎல் தொடரில் பங்கேற்க சிஎஸ்கே அணியில் உள்ள தென் ஆப்பிரிக்க வீரர்களான டுபிளசி மற்றும் லுங்கி நுகூடி ஆகியோர் துபாய் வந்துள்ளனர். சக வீரர்கள் தங்கியிருக்கும் தனியார் விடுதியில் இருவரும் ஒரு வாரம் தனிமைப் படுத்தப்பட உள்ளனர்.இவர்களுக்கு மூன்று முறை கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

முன்னதாக சிஎஸ்கே அணியின் மற்ற வீரர்கள் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கடந்த 21ஆம் தேதி துபாய் சென்றனர். ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்குகிறது.

 

Leave a Reply

Right Menu Icon