--- --:--:-- --

மருத்துவமனையில் சண்டையிட்டு கட்டிப்புரண்ட இரு செவிலியர்கள்..!

6

ங்கிலாந்து நாட்டில் இரு பெண் செவிலியர்கள் முடியை பிடித்து கட்டி புரண்டு சண்டையிட்ட வீடியோ வெளியாகியுள்ளது. லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உணவருந்தும் பகுதிக்கு வந்த இரு செவிலியர்களுக்கு நடுவே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒருவர் மற்றொருவரை தள்ளிப்போகுமாறு கையால் தள்ளவே ஆத்திரமடைந்த மற்றொரு செவிலி அவரை சரமாரியாக தாக்கினார்.

 

இரு செவிலியர்களும் தலைமுடியை பிடித்துக் கொண்டு மாறி மாறி கட்டி புரண்டு சண்டையிட விலக்கிவிடாமல் மூன்றாவது செவிலி வீடியோ எடுப்பதில் குறியாக இருந்தார்.

Leave a Reply

Right Menu Icon