புவி வெப்பமடைதலுக்கு இந்தியா தான் காரணம் என குற்றம் சாட்டும் டிரம்ப்..!
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹுவாயு மாகாணத்தில் டிரம்ப்பும், ஜோபைடனும் இடம்பெற்ற விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய டிரம்ப் கொரொனா இழப்புகள் குறித்து துல்லியமான புள்ளி விவரங்களை இந்தியா பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் உலகின் புவி வெப்பமடைதலில் 15 சதவீதத்திற்கு அமெரிக்கா தான் பொறுப்பு என்றும் கூறினார்.
ஆனால் டிரம்ப் அமெரிக்காவை விட புவி வெப்பமடைதலுக்கு இந்தியாதான் காரணம் என்று குற்றம் சாட்டினார். காற்று மாசுபடுதல் இந்தியாவின் பங்கு அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.






