14 நாடுகளுக்கு வரி விதிப்பை அறிவித்த டிரம்ப்
இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரி விதிப்பை அறிவித்த டிரம்ப் ஆக.1 முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளார்.
அதன்படி, இந்தியாவுக்கு 26% வரியும், ஜப்பான், தென் கொரியா, மலேசியா, துனிசியா, கஜகஸ்தானுக்கு தலா 25% வரியும் விதிக்கப்பட்டுள்ளது, லாவோஸ் – 40, மியான்மர் 40%, தென் ஆப்ரிக்கா – 30%, இந்தோனேசியா 32%, கம்போடியா – 36%, செர்பியா -35%, வங்கதேசம் – 35% இனி இறக்குமதி வரியாகும்.






