டிஆர்பி தேர்வு அட்டவணை வெளியீடு..!
2025ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை டிஆர்பி வெளியிட்டுள்ளது. அதன்படி, 1,915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு ஆகஸ்ட்டில் வெளியிடப்பட்டு, நம்பரில் தேர்வு நடத்தப்படும்.
அதேபோல், 1,205 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்யும் அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்பட்டு, டிசம்பரில் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், டெட் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.





