--- --:--:-- --

கழிவு நீரில் இருந்து குடிநீர்: அமைச்சர் நேரு விளக்கம்

6

சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கழிவு நீரில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படும் நீரைத்தான் மக்கள் குடிக்கிறார்கள். ஆனால், தமிழக மக்கள் அது வேண்டவே வேண்டாம் என கூறுவதாக அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.

 

100 லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்தால், 94 லிட்டர் நல்ல நீர் கிடைக்கும். இந்த நீரை விவசாயம் அல்லது ஆற்றில் விடலாமா என்பது குறித்து மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்றார்.

Right Menu Icon