--- --:--:-- --

திருநங்கைக்கு மானியத்துடன் கூடிய ஆட்டோவை வழங்கிய திருச்சி எம்.பி.சிவா..!

4

நாமக்கல் பரமத்தி சாலையில் மூன்றாவது புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற அமைச்சர் மதிவேந்தன் மற்றும் திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, ராஜேஷ்குமார் ஆகியோர் மானியத்துடன் கூடிய பயணிகள் ஆட்டோவை திருநங்கைகளுக்கு வழங்கினார்.

 

Right Menu Icon