--- --:--:-- --

தனிமைப்படுத்துவதற்கே ரயில் பெட்டி வார்டுகள்!

13

கொரொனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தரயில் பெட்டிகளை பயன்படுத்தப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது. போதிய சுகாதாரமில்லாத ரயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்றக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு வந்தபோது ரயில் பெட்டிகள் கொண்ட மருத்துவமனைகளாக மாற்றப்படவில்லை என்றும் அறிகுறி உள்ளவர்கள் ஏற்படுத்தவே பயன்படுத்தப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

 

மருத்துவமனை வசதி இல்லாத கிராமங்களில் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த அவர்களுக்கு மேல் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளக்கத்தை கேட்டறிந்த நீதிபதி பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

Leave a Reply

Right Menu Icon