--- --:--:-- --

500 பேர் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு..!

6

விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 500-க்கு மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்து, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து விலகல் கடிதத்தை கொடுக்க சென்னைக்கு புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon