கேரம் விளையாடிய சிறுவர்கள் சுருண்டு விழுந்து உயிரிழந்த சோகம்..!
வேலூர் அருகே சேதுரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அன்பழகனின் மகன் சரவணனும் அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் வசிகரனும் விளையாடியுள்ளனர்.
அப்பொழுது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதில் வசீகரன் தாக்கியதில் துறை செல்வன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தான். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.





