--- --:--:-- --

பலமுறை பலாத்காரம் செய்து ஏமாற்றிய காதலன்..!

10

ராமநாதபுரம் அருகே தன்னுடைய காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்த கோரி பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.

 

கீழக்கரை கோகுல் நகரை சேர்ந்த சத்யா என்பவர் அடுத்த புகாரி கீழக்கரை கோகுல் நகரை சேர்ந்த புவனேஸ்வர் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

 

தற்பொழுது வேறு ஒரு பெண்ணை புவனேஸ்வர் திருமணம் செய்ய உள்ளதாகவும் நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தனது மனைவி தெரிவித்துள்ளார். அதன் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon