பிறந்தநாள் கொண்டாடி விட்டு வீடு திரும்பிய போது நேர்ந்த விபரீதம்..!
திருப்பூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மூன்று இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆம்பூருக்கு எட்டை தேர்வை சேர்ந்த மாணவர்கள் உட்பட ஆறு பேர் ஒன்றிணைந்து டோல்கேட் அருகே பிறந்தநாள் கொண்டாடிவிட்டு மூன்று இருசக்கர வாகனங்களில் வீடு திரும்பிய பொழுது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வேகமாக சென்ற வாகனங்கள் நிலை தடுமாறி ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.





