--- --:--:-- --

விஜய் வருகையால் போக்குவரத்து நெரிசல்.. அடுத்து ஏற்பட்ட விபத்தால் பரபரப்பு..!

2

விஜய் வருகையால் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற அரசு பேருந்து சக்கரத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் சிக்கினார். அருகில் இருந்தவர்கள் கூச்சல் இட்டதால் வாகனத்தை நிறுத்திய ஓட்டுனர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு காவல்துறை வாகனத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

அதேபோல் சாலையோர தடுப்பில் பைக் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்தனர். மேலும் தாழையூத்து நோக்கி செல்லும் விஜயின் வாகனத்தை பின்தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வந்த தொண்டர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

Leave a Reply

Right Menu Icon