--- --:--:-- --

இன்று 7 மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும் – வானிலை மையம்

2

மிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல், நாளை தென் தமிழ்நாடு மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon