இன்று 7 மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும் – வானிலை மையம்
தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர்...





