--- --:--:-- --

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்!

1

மிழகத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (ஆகஸ்ட் 9, 2025) அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

அதேபோல தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. வட தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

அதேபோல தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. ஏற்கெனவே ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்தது.

 

ஏற்கெனவே ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்தது.

 

இன்று சனிக்கிழமை என்பதால் அரசுப்பள்ளிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது.
இன்று சனிக்கிழமை என்பதால் அரசுப்பள்ளிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது.

 

இதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி உத்தரவிட்டுள்ளார்.

Right Menu Icon