--- --:--:-- --

Tirupattur District Collector orders holiday for schools

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்!

தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (ஆகஸ்ட் 9, 2025) அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட...

Right Menu Icon