--- --:--:-- --

ஆதார் அட்டை விவரங்களை புதுப்பிக்க செப்.14 வரை அவகாசம்..!

6

தார் அட்டை பெற்று 10 வருடம் மேல் ஆனவர்கள், அதிலுள்ள விவரங்களை புதுப்பிக்க செப்.14 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

 

அவகாசம் முடிந்துவிட்டால் ஆதார் செல்லாது என்ற வதந்தியே இதற்கு காரணம். செப்.14 வரை இலவசமாக ஆதார் விவரங்களை புதுப்பிக்கலாம். அதற்கு பிறகு ரூ.50 கொடுத்து புதுப்பிக்க வேண்டும். ஆன்லைனிலும் இதை புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதே உண்மை.

Right Menu Icon