--- --:--:-- --

இதுதான் பிரதமரின் கடைசி நாள் – மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

5

பிரதமராக செங்கோட்டையில் மோடியின் கடைசி சுதந்திர உரை இதுதான் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 

மேகாலயாவில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசியவர் செங்கோட்டையில் இன்று நடைபெற உள்ள சுதந்திர தின விழா தான் மோடி பிரதமராக உரையாற்றும் கடைசி சுதந்திர தின விழா என்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் எனவும் மத்தியில் ஆட்சியை பிடிக்கும் நிலவும் மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்தார்.

 

எதிர்க்கட்சிகளின் கூட்டணி இந்தியா முழுவதும் பாஜகவை தடுத்து நிறுத்தும் எனக் கூறியுள்ளார். பிரதமராக ஆசை இல்லை என்றும், பாஜக நிறுத்தப்பட வேண்டும் என்பதை தனது குறிக்கோள் எனவும் தெரிவித்தார்.

 

Right Menu Icon