--- --:--:-- --

கல்லூரி வளாகத்தில் புகுந்த சிறுத்தை..அலறிய மாணவர்கள்..!

4

திருப்பதியில் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தையால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரர் பல்கலைக்கழக பொறியியல் வளாகத்திற்குள் சிறுத்தை சென்றுள்ளது.

 

கல்லூரி திருப்பதி மலையை ஒட்டி உள்ளதால் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை கல்லூரி வளாகத்திற்கு புகுந்துள்ளது. இதனால் கல்லூரி உள்ளே தங்கி உள்ள மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். தகவல் அறிந்து வந்து வனத்துறையினர் கல்லூரி வளாகத்திற்கு புகுந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Right Menu Icon