--- --:--:-- --

இந்திய குடிமகன் என்பதே நமக்கான அடையாளம் : ஜனாதிபதி திரௌபதி முர்மு

6

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சமமான வாய்ப்பு, உரிமை, கடமை உள்ளதாக கூறி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய திரௌபதி முர்மு நாம் தனி நபர் அல்ல.

 

மிகப்பெரிய சமூகத்தை நாங்கள் என்பதை சுதந்திரத்தை நமக்கு நினைவூட்டுகிறது என தெரிவித்தார். இந்த சம்பவம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் குடிமக்களை கொண்டது என்றும் ஜாதி, மதம் ஆகியவற்றைக் கடந்து நமக்கெல்லாம் ஒரு அடையாளம் உள்ளதாக குறிப்பிட்டார்.

 

Right Menu Icon