திருவாடனை 19வது சுற்று முடிவில் காங்கிரஸ் ஆர்.எம்.கருமாணிக்கம் முன்னிலை..!
திருவாடனை 18-வது சுற்று
கே.சி.ஆனிமுத்து- (அதிமுக) -37304
ஆர்.எம்.கருமாணிக்கம் (காங்கிரஸ்) -47029
வதுந ஆனந்த் (அமமுக) -21998
ஜவஹர் (நாம் தமிழர் கட்சி) -9210
சத்தியராஜ் (ம நீ ம) -955
திருவாடனை 19 வது சுற்று
கே.சி.ஆனிமுத்து- (அதிமுக) -39819
ஆர்.எம்.கருமாணிக்கம் (காங்கிரஸ்) -48402
வதுந ஆனந்த் (அமமுக) -23092
ஜவஹர் (நாம் தமிழர் கட்சி) -9598
சத்தியராஜ் (ம நீ ம) -1054





