--- --:--:-- --

காரைக்குடி 184 சட்டமன்ற தொகுதியில் 10862 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை..!

28

காரைக்குடி 184 சட்டமன்ற தொகுதி 9-ம் சுற்று முடிவில்

மாங்குடி (காங் ) – 24947

ஹெச்.ராஜா ( பாஜக ) – 14085

தேர்போகி பாண்டி (அமமுக )- 7868

ராசகுமார் (ம. நீ .ம ) – 4141

துரை மாணிக்கம் ( நாம் தமிழர் ) – 5326

 

9-ம் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 10862 வாக்குகள் முன்னிலை

பாஜக வேட்பாளர் ஹெ.ராஜா பின்னடைவு

Leave a Reply

Right Menu Icon