காரைக்குடி 184 சட்டமன்ற தொகுதி ஆறு சுற்று முடிவில் காங்கிரஸ் முன்னிலை..! ஹெச்.ராஜா பின்னடைவு..!
காரைக்குடி 184 சட்டமன்ற தொகுதி ஆறு சுற்று முடிவில்
மாங்குடி (காங் ) – 17315
ஹெச்.ராஜா ( பாஜக ) – 9183
தேர்போகி பாண்டி (அமமுக )- 5255
ராசகுமார் (ம. நீ .ம ) – 2425
துரை மாணிக்கம் ( நாம் தமிழர் ) – 3570
6-ம் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 8132 வாக்குகள் முன்னிலை
பாஜக வேட்பாளர் ராஜா பின்னடைவு






