கோயில்களுக்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் – உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் உள்ள கோயில்களின் பெயர்களில் இயங்கும் இணையதளங்களை முறைப்படுத்த 12 வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது உச்சநீதிமன்றம்.
திருப்பதி, சபரிமலை கோயில்களை போன்று தமிழகத்தின் கோயில்களில் செயல்பாடுகள் வெளிப்படத்தின்மையுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் பெயரில் உள்ள போல் இணையதளங்களை முடக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. போலி இணையதளங்களை இயக்குவோர் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





