கோயில்களுக்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் – உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் உள்ள கோயில்களின் பெயர்களில் இயங்கும் இணையதளங்களை முறைப்படுத்த 12 வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது உச்சநீதிமன்றம். திருப்பதி, சபரிமலை கோயில்களை போன்று தமிழகத்தின் கோயில்களில் செயல்பாடுகள்...





