அக்காவை கழுத்தை அறுத்து கொலை செய்த தம்பி.. சிவகங்கையில் பயங்கரம்..!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சகோதரியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில் காவல் நிலையத்தில் சகோதரரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணராஜபுரம் கால்நடை சேர்ந்த பட்டதாரியின் தம்பி கண்ணன் கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று தேவையானியை கொலை செய்ததாக காவல் நிலையத்தில் சாரணடைந்துள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.





