--- --:--:-- --

மன்சூர்அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் : இயக்குனர் பாரதிராஜா

3

திரிஷா குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க இயக்குனர் பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார். சினிமா துறையில் சக கலைஞர்களை மதிப்பது அவசியம் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

 

மேடையில் பேசும்போது நகைச்சுவை என்ற பெயரில் அடுத்தவர் புண்படும் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தானாக முன்வந்து நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்காதது முறையற்ற செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon