--- --:--:-- --

விலை உயர்ந்த பைக்கை நிறுத்திவிட்டு ஓடிய இளைஞர்..!

6

ரக்கட்டநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தின் இருக்கையில் மரணித்து கடத்தப்பட்ட 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இளைஞர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் தனது விலை உயர்ந்த எமகா ஆர்15 பைக் நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.

 

வாகனத்தை சோதனை இட்ட பொழுது சீட்டில் அடியில் கஞ்சா மறைத்து வைத்திருப்பதை கண்ட போலீசார் பைக் பதிவெண்ணை வைத்து உரிமையாளரை தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon