--- --:--:-- --

சாம்பார் சாதத்தில் இருந்த புழு..பிரபல உணவகத்தின் அவலம்..!

8

திருவள்ளூர் மாவட்டம் திருச்செந்தூரில் ஹோட்டலில் வாங்கிய சாதத்தில் புழு இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆவடி அடுத்த ரமேஷ் பாபு என்பவர் தனது உறவினர்களுடன் திருநின்றவூர் சாலையில் பெரம்பூர் சீனிவாசா உணவகத்தில் உணவருந்து சென்றுள்ளார்.

 

அப்பொழுது சாம்பார் சாதத்திற்குள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் ஹோட்டல் மேலாளர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலாளரும் தவறு நடந்ததை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கூறிய நிலையில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

 

Right Menu Icon