--- --:--:-- --

விடுதியில் வழங்கப்பட்ட உணவில் கிடந்த புழு..!

8

ங்கிலாந்து அரசாங்கத்தின் கீழ் இயங்கும் விடுதியில் சிறுவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. உணவில் புழுக்கள் இருந்ததாகவும் உணவை சாப்பிட்ட 4 வயது சிறுவனுக்கு சிறிது நேரத்திலேயே உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த உணவை சாப்பிட்ட மற்றவர்களுக்கும் காய்ச்சல் போன்ற உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon