கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்ளதாக கூறும் பெண்ணின் ட்விட்டர் கணக்கு முடக்கம்..!
கொரோனா வைரஸ் சீனா அரசு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என கூறி பரபரப்பை ஏற்படுத்திய அந்த நாட்டு ஆராய்ச்சியாளரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாக கூறி அங்கு பணியாற்றிய வைராலஜிஸ்ட் மருத்துவர் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் உண்மையை தெரிந்து கொள்ள விடாமல் சிலர் தடுப்பதாகவும் லீவான் குற்றம் சாட்டியுள்ளார்.






