--- --:--:-- --

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் 22-ஆம் ஆண்டு நினைவு தினம்

5

கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளித் தீ விபத்தில் 94 பிஞ்சுக் குழந்தைகள் கருகி உயிரிழந்த கோர சம்பவத்தின் 22-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

 

 

இதையொட்டி, தீ விபத்து நடந்த பள்ளித் கட்டடத்தின் முன்பாக உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு, குழந்தைகளுக்குப் பிடித்த தின்பண்டங்கள், பொம்மைகளை வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றித் தங்களது மாறாத பெருந்துயரத்துடன் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Right Menu Icon