நடுவானில் பெண்ணிற்கு ஏற்பட்ட பிரசவ வலி..!
துருக்கியில் இருந்து மலேசியா சென்ற விமானத்தில் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவசரமாக சென்னையில் தரை இறக்கப்பட்டது. துருக்கியில் இருந்து மலேசியாவுக்கு சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.
மருத்துவ குழுவினர் விமானத்திற்குள் சென்று அந்த பெண்ணை பரிசோதித்த போது குழந்தை இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





