--- --:--:-- --

15 நிமிடத்திற்குள் சொர்க்கத்திற்கு சென்று திரும்பிய பெண்..!

7

லகத்தில் பல்வேறு விதமான விசித்திர செய்திகள் இடம் பெறுகின்றன. அதேபோல அமெரிக்காவில் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. டாக்டர். லிங்கா என்ற பெண் குளியல் அறைக்கு சென்ற பொழுது திடீரென மயக்க நிலைக்கு சென்று சுய நினைவை இழந்துள்ளார்.

 

மேலும் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அவரது உயிர் உடலை விட்டு பிரிந்தது என்று சொல்லப்படுகிறது. மேலும் மருத்துவர்கள் 15 நிமிடங்களுக்கு கடுமையாக போராடி அவரை மீட்டுள்ளனர்.

 

அப்பொழுது கண்விழித்தெழுந்தார். தான் சொர்க்கத்திற்கு சென்றேன் என தெரிவித்துள்ளார். மேலும் அங்கு நடந்ததை வீடியோவில் பேசியுள்ளார். அங்கு தான் ஆசைப்பட்ட உருவத்திற்கு மாறி அவர் நினைத்த இடங்களுக்கு சென்றுள்ளாராம்.

 

தான் மலர்கள் நிறைந்த புல்வெளியில் நின்றதாகவும் முப்பதாயிரம் பெரிய மலைகள் அவருக்கு பின்னால் இருந்ததாக கூறினார். துபாயில் இருப்பது போல் வானுயிர கட்டிடங்களை பார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon