சாலையில் அறைந்து விழுந்த கம்பி.. தூக்கி வீசப்பட்ட வாகன ஓட்டி..!
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கம்பி அறுந்து விழுந்து இரு சக்கர வாகன ஓட்டி தூக்கி வீசப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி காண்போரை அதிர வைத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





